நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரனின் “அப்பாவின் சிநேகிதர்” – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரனின் “அப்பாவின் சிநேகிதர்” – பா.அசோக்குமார்

"சாகித்தய அகாதமி" விருது பெற்ற நூல். அசோகமித்திரன் அவர்களின் ஆகச் சிறந்த சிறுகதைகளும்  (9) மற்றும் 2 குறுநாவல்களும் இடம்பெற்றுள்ள நூல். தேர்ந்த கதைச் சூழல் மற்றும் இயல்பான எழுத்துநடையில் அமைந்த கதைகளே அசோகமித்திரன் அவர்களின் அச்சாணியாக பரிணமித்து உள்ளது எனலாம்.…