Posted inBook Review
குடும்பம் தனிச் சொத்து அரசு – நூல் மதிப்புரை
இந்த நூலானது பிரடெரிக் ஏங்கெல்சினால் 1884 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆராய்ச்சியாளர் லூயி மார்கன் என்பவரால் எழுதப்பட்ட பண்டைக்கால சமூகம் ((Ancient Society)) என்ற நூலிலுள்ள விபரங்கள் மற்றும் அதைப் போன்ற விஞ்ஞான விபரங்களை ஆதாரமாகக் கொண்டு ஏங்கெல்ஸ் ஒரு ஆய்வைச்…