Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரனின் “தண்ணீர்” – பா.அசோக்குமார்
அசோகமித்திரன் அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரது படைப்புகள் யாவும் இன்றளவும் பிரபலமாக சிலாகித்து பேசப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்ததே. இமயத்தின் அழகை எப்படி மீண்டும் மீண்டும் வியந்து ரசித்து அங்கலாய்த்துக் கொண்டு இருப்போமோ அதுபோன்றே இதனையும் கருதும் மனநிலையிலேயே இந்த…