நூல் அறிமுகம்: கோபி ஷங்கரின் *மறைக்கப்பட்ட பக்கங்கள்* – பாலா ஆர். கணேஷ்

நூல் அறிமுகம்: கோபி ஷங்கரின் *மறைக்கப்பட்ட பக்கங்கள்* – பாலா ஆர். கணேஷ்

புத்தகத்தின் பெயர் - மறைக்கப்பட்ட பக்கங்கள் ஆசிரியர் - கோபி ஷங்கர் பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம் பக்கங்கள் - 296 விலை - 350 பாலினத்தேர்வு, பாலியல்த்தேர்வு இதன் அடிப்படையில் ஒருவர், தான் ஒடுக்கப்படுபவதாக நினைக்கும்படி சமூகம் இயங்குகிறது என்றால்…