தொடர் 5: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | மூளையின் பரிணாமம் (Evolution of the brain in Tamil) - முனைவர் என்.மாதவன்

அறிவியலாற்றுப்படை 5: மூளையின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்

மூளையின் பரிணாமம் அறிவியலாற்றுப்படை பாகம் 5 முனைவர் என்.மாதவன் பூ பூ என்ற சிறுவன் மிகவும் குறும்புக்காரன். அவனும் அவனது தந்தை ஹோடி என்பவரும் குடிசை ஒன்றில் வசித்துவருகின்றனர். அந்த சிறுவன் ஒரு குறும்புக்காரன். அவ்வப்போது குடிசைகளை எரித்துவிடுவான். ஒருமுறை இவனது…
சிறிய மூளை! குறைவான நண்பர்கள்! செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றுமா? ஒரு பரிணாம உயிரியலாளரின் கேள்வி! (AI) - https://bookday.in/

சிறிய மூளை! குறைவான நண்பர்கள்!

சிறிய மூளை! குறைவான நண்பர்கள்! செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றுமா?  ஒரு பரிணாம உயிரியலாளரின் கேள்வி! ராப் ப்ரூக்ஸ் (தமிழில்: மோ. மோகனப்பிரியா) பல தலைமுறைகளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவால் (AI) மாற்றமடைந்த உலகில், மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? AI…
மூளையைத் தாண்டியும் நினைவகம்- சொல்லாதே யாரும் கேட்டால் - புதிய கண்டுபிடிப்பு - Memory - https://bookday.in/

“மூளையைத் தாண்டியும் நினைவகம்- சொல்லாதே யாரும் கேட்டால்” – புதிய கண்டுபிடிப்பு

"மூளையைத் தாண்டியும் நினைவகம்- சொல்லாதே யாரும் கேட்டால்" - புதிய கண்டுபிடிப்பு நீ என்னென்னன சொன்னாலும் உண்மை. உங்களின் நினைவகம் எங்கிருக்கிறது என யாரைக்கேட்டாலும் மூளை என்றுதான் பதில் சொல்வீர்கள்.ஆமாம் அதுதான் உண்மை என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால்…
இதய வடிவ சிப்பிகள் (Heart cockles): இயற்கையின் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்! | Transmit Sunlight to Photosymbiotic Algae using Fiber Optic Cables

இதய வடிவ சிப்பிகள்: இயற்கையின் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்!

இதய வடிவ சிப்பிகள்: இயற்கையின் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்! புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 18 கடல் சூழலும், அதன் உயிரினங்களும் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதற்கு ஓர் தற்போதைய உதாரணம் இதய வடிவ சிப்பிகள்! சிகாகோ, ஸ்டான்போர்ட்…
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 17: பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்பன்சிகள் (Chimpanzees) சிறப்பாக செயல்பட முயற்சிக்கின்றனவா? - Chimpanzees try to perform better in front of an audience? In Tamil Science Article Written By Perumalraj

பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்பன்சிகள் சிறப்பாக செயல்பட முயற்சிக்கின்றனவா? 

பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்பன்சிகள் சிறப்பாக செயல்பட முயற்சிக்கின்றனவா?  புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 17 நீங்கள்  ஒரு  கடினமான  பணியைச்  செய்யும்போது,  உங்களை  யாராவது  பார்த்துக்  கொண்டிருந்தால்  உங்களுக்கு  என்ன  உணர்வு  ஏற்படும்?  அழுத்தமா?  அல்லது  உற்சாகமா? செல் பிரஸ்…
ஆமாம்! உங்கள் உடல் முழுவதும் மூளைதான்!

ஆமாம்! உங்கள் உடல் முழுவதும் மூளைதான்!

ஆமாம்! உங்கள் உடல் முழுவதும் மூளைதான்! புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 16 “என் உடம்பெல்லாம் மூளை!” என்று இனி நீங்கள் தைரியமாக சொல்லிக்கொள்ளலாம். புதிய ஆய்வொன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு சிறிய மூளை போல…
கலாச்சார தொழிற்சாலை (Culture Factory) – 3: ’மூளையை’ கழட்டி ’மூலையில்’ வீசும் தந்திரம் | மூளை சலவை (Mind Washing) | நவீனமய புதிய இறையியல் (Modernized New Theology) - https://bookday.in/

’மூளையை’ கழட்டி ’மூலையில்’ வீசும் தந்திரம்

கலாச்சார தொழிற்சாலை தொடர் – 3:  ’மூளையை’ கழட்டி ’மூலையில்’ வீசும் தந்திரம் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் சிறந்த அறிஞருமான அந்தோனியா கிராம்சிக்கு முசோலினி (Mussolini) வழங்கிய தண்டனை விசித்திரமானது. தூக்கில் போடவில்லை, ஆயுள் சிறையும் இல்லை.…
Orumurai Karuppagu Poem By Pangai Thamizhan ஒருமுறை கருப்பாகு கவிதை - பாங்கைத் தமிழன்

ஒருமுறை கருப்பாகு கவிதை – பாங்கைத் தமிழன்




ஒரு செய்தி படித்தேன்
வறுமையான மூளையில் இருந்து
வந்த செய்தியாகத்தான்
அது இருக்க வேண்டும்!
மூளையில் வறுமையா?

ஆம்.
செழிப்பான மூளை
செழிப்பான மண்ணுக்குச் சமம்;

செழுமையான மண்ணில்தானே
சிவந்த ரோஜா மலரும்!
செழிப்பற்ற மண்ணில்
புல் பூண்டும் முளைப்பதுண்டோ?

இப்போது சொல்வோம் செழுமையும், செழுமையின்மையும்
மண்ணிலும் உண்டு
மண்டையிலும் உண்டு!
செழிப்பற்ற நிலைதானே
வறுமை!

சாதியைப் பார்த்து
உதவாமல்
வறுமையைப் பார்த்து
உதவுதல் வேண்டுமாம்!

ஆம்.
உண்மையில் நூறு!
இந்திய மண்ணுக்கு
இந்தக் கருத்தில்தான்
சிக்கல்!

இங்கே….
உங்கள் சாதியைச் சொல்லுங்கள்
உங்கள் பொருளாதார
நிலமைத் தெரியும்
சமுதாய அந்தஸ்துத் தெரியும்!
மனித உறவுகள் தெரியும்!

வெள்ளையான சாதிக்கும்
மாநிறமான சாதிக்கும்
வறுமை என்றால்….

வெள்ளை மாநிறத்தைத் தாங்கும்;
மாநிறம் வெள்ளையைத் தாங்கும்!
கருப்பான சாதியென
ஒன்றுண்டு;

வெள்ளையும் வெறுக்கும்
மாநிறமும் மிதிக்கும்
கருப்பை!
கருப்புக்கு வறுமையே
பூர்விகம்;

கருப்பு தன் பசிக்கு
வெள்ளையின்
மாநிறத்தின் கழிவுகளை
சுமந்தால்தான் கஞ்சி!

வெள்ளையே….
மாநிறமே….
ஒரே ஒருமுறை
கருப்பாகப் பிற….
உணர்வாய்!

நீங்களும் ‘அந்நியன்’ தான்…! – P. ஜீவா

நீங்களும் ‘அந்நியன்’ தான்…! – P. ஜீவா

மூளை என்ற ஒரு ‘கருவி’ உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆற்றிய பங்கு மிக மிக பெரியது. ஒன்றரை கிலோ கூட தேராத ‘அச்சாதனத்தை’ முழுமையாக புரிந்து கொள்ள சூப்பர்-கம்பியூட்டர்களையும், ரோபோக்களையும் உருவாக்கிய மனிதனால் கூட இன்னமும் முடியவில்லை. ஆனால் புரிந்துகொண்ட வரையில்…