Posted inArticle
அமெரிக்க இராணுவ கூட்டுகளும், மோடியின் அரசியல் செயல்திறமும் – வே .மீனாட்சிசுந்தரம்
அமெரிக்காவோடு ராணுவ கூட்டை வலுப்படுத்தும் மோடி அரசின் (டிப்ளமசி) அதாவது அரசியல் செயல் திறமை அல்லது அர்த்த சாஸ்திர பொருளில் ராஜதந்திரம் (அரசியல் சூழ்ச்சி) விவேகமானதா? இதனால் யாருக்குப் பயன்? என்ற கேள்விகளை இந்திய வட்டார மொழிகளின் ஊடகங்கள் விவாதிப்பதில்லை. இடது…