Posted inArticle
ஜி.7 மாநாட்டில் மோடியின் பாசாங்குத்தனம்
பிரதமர் நரேந்திர மோடி, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதிலும், பாசாங்குத்தனமான தோரணையை வெளிப்படுத்துவதிலும் அசாத்தியமான திறமையைப் பெற்றிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அப்படியிருந்தும்கூட, இங்கிலாந்திற்குத் தென்மேற்கில் உள்ள கோர்ன்வாலில் நடைபெற்ற ஜி.7 என்னும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்,…