Posted inArticle
மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர்
இந்த கொரனா காலகட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் கல்வியில் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கவலை நியாயமானது. ஆனால் கவலை மட்டும் போதுமா என்பது தான் கேள்வி. பள்ளிகளை உடனடியாகத் திறக்க முடியாது. எப்போது திறக்க வாய்ப்பு என்பது குறித்தும்…