Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன்
(1) உடல் இல்லாமலிருப்பது ___________________________________ உடல் இல்லாமலாகிறது ஒரு நாள் பெண்ணும் தலைகீழாகிப் போகிறாள் உலகம் முழுவதும் திடீரென்று. (2) தனிமையில் பெண்ணின் சிந்தனை ________________________________________ அமைதியின் ஒரு மூச்சை சுவாசிக்க வேண்டி பெண் தனது தனிமையை அழைக்கிறாள். தனிமையைத் தொடுகிறாள்…