Posted inCinema
இப்படியும் ஒரு திகில் படம் – The Substance
‘தி சப்ஸ்டென்ஸ்’ (The Substance) - இப்படியும் ஒரு திகில் படம் எலிசபெத் ஒரு முன்னாள் ஹாலிவுட் நட்சத்திரம். தொலைக்காட்சியில் லட்சக்கணக்கானோரால் விரும்பிப் பார்க்கப்படும் ‘ஏரோபிக்’ உடற்பயிற்சி நிகழ்ச்சியின் மூலமாகவும் அவளுடைய புகழ்க்கொடி உயரப் பறக்கிறது. நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளியான…