Posted inCinema
“J.பேபி” – திரைவிமர்சனம்
வயதான தாயைத் தொலைத்துவிட்டு இறுதியில் தேடி கண்டடையும் பிள்ளைகளின் நெடுந்தொலைவு பாசப்பயணம்தான் இப்படத்தின் மையக்கதை. உண்மை சம்பவத்தின் அடைப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திரையாக்கத்தில் உயிருள்ள கதையாக நீள்கிறது.இது ஓர் உயிருள்ள சினிமா.இந்தப் படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் மாரி அவர்களின்…