Posted inArticle
லட்சத்தீவு: பிரபுல் கோடா பட்டேல் நடவடிக்கைகளுக்குப் பின்னேயிருக்கும் நிகழ்ச்சி நிரல் – ஜான் பிரிட்டாஸ் | (தமிழில்: ச.வீரமணி)
பிரபுல் கோடா படேல், லட்சத்தீவு நிர்வாக அலுவலர் (administrator), லட்சத்தீவு மக்கள் மீது மேற்கொள்ளும் வலுக்கட்டாய நடவடிக்கைகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புனித நூலின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதாவது, சிறுபான்மையின மக்களை ஒடுக்குவது, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திட நயவஞ்சக வழிகளில் திட்டமிடுவது.…