கையறுநதி | KaiyaruNadhiகையறுநதி | KaiyaruNadhi

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய “கையறுநதி” – நூலறிமுகம்

1.  இந்த நூலில் வறீதையா அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நபர்கள் பெயர் ,ஊர் -நிறுவனங்கள் பெயரை மட்டும் மாற்றி ...அப்படியே எழுதி இருக்கிறார். "மனச்சிதைவு"(Schizophrenia) நோய்க்கு ஆளான தன் மகள் ஜூலியாவை நோயிலிருந்து விடுவிக்க, குணப்படுத்தி அவளுக்கு நல்வாழ்க்கை அமைத்து…