Valga muthal Gangai varai Sixth Chapter Angira Audio book 6 வால்கா முதல் கங்கை வரை அத்தியாயம் 6 அங்கிரா ஒலிப்புத்தகம் 6 - தேவிகா குலசேகரன்

வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 6 அங்கிரா | ஒலிப்புத்தகம் 6 – வாசித்தவர் தேவிகா குலசேகரன்




வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 6 அங்கிரா, இடம்: காந்தாரம், தக்சசீலம் சாதி: இந்தோ – ஆரியர் காலம் கி.மு. 1800. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் தேவிகா குலசேகரன்.