Posted inBook Review
புத்தக அறிமுகம்: கெட்டவார்த்தை என்று ஒன்று இல்லை – ச.சுப்பாராவ்
பெருமாள் முருகனின் கெட்டவார்த்தை பேசுவோம் நூலை இது என்னதான் சொல்கிறது, பார்ப்போம், என்ற குறுகுறுப்பினால்தான் படித்தேன். ஆனால், உண்மையில் இது கிட்டத்தட்ட ஒரு இலக்கண இலக்கிய நூல். முன்னுரையிலேயே இலக்கணம் ஆரம்பித்துவிடுகிறது. “கெட்ட வார்த்தை பேசுவோம் என்பது எழுவாய்த் தொடர்…