12 வயது இந்திரனைப் பார்த்து, 72 வயது இந்திரன் சிரித்துக்கொள்கிறார்..

12 வயது இந்திரனைப் பார்த்து, 72 வயது இந்திரன் சிரித்துக்கொள்கிறார்..

12 வயது இந்திரனைப் பார்த்து 72 வயது இந்திரன் சிரித்துக்கொள்கிறார். ********************************************** புக் டே இணைய இதழில் கலை இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் 12 வயதில் எழுதிய குழந்தைப் பாடல் ஒன்றைப் பிரசுரிக்கிறோம். அந்த வயதிலேயே  அவர் நடத்திய கையெழுத்துப் பிரதி ‘வானவில்’ இதழின் சில மாதிரிகளையும்…