Posted inStory
சிறுகதை: தாமரை இலை – பா.திவ்யா செந்தூரன்
கதிரவன் வீட்டிற்கு மெதுவாய் நகர்ந்து செல்ல செல்ல அவசர அவசரமாய் வேலை நடந்தது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக. வீட்டை கூட்டி விட்டு, முகம் கழுவி, தலைசீவி, விளக்கேற்றி விட்டு அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். ஒவ்வொரு நாளும் இந்த இல்லத்தரசிகள்…
