நூல் அறிமுகம்: மகிழ் ஆதன் சொன்ன கவிதைகள் *’நான்தான் உலகத்தை வரைந்தேன்’*  – மு. இராமனாதன்

நூல் அறிமுகம்: மகிழ் ஆதன் சொன்ன கவிதைகள் *’நான்தான் உலகத்தை வரைந்தேன்’* – மு. இராமனாதன்

கவிதைக்கு எது வேண்டும்? உருவம் வேண்டும். உள்ளடக்கம் வேண்டும். கவிதை மொழி பயின்றுவர வேண்டும். இந்த மூன்றுமிருந்தால் அது கவிதையாகும். இதிலிருந்து பெறப்படுவது, கவிதை எழுதுவதற்குக் கல்வியறிவு வேண்டும் என்பதில்லை. ‘ஆரடிச்சார் சொல்லியழு/ அடிச்சாரைச் சொல்லியழு’ என்கிற தாலாட்டை யாத்தவருக்கு ஏட்டறிவு…