Posted inBook Review
நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசன் எழுதிய *அறிவியல் தேசம் – ஓர் இந்திய அறிவியல் பயணம்* | கி. பார்த்தசாரதி
நூல் : அறிவியல் தேசம் ஆசிரியர் : முனைவர். ஆயிஷா. இரா. நடராசன் பதிப்பகம் : அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம். Disclaimer 1: இந்த பதிவு இப்புத்தகத்தைப் பற்றிய எனது தீர்ப்பு இல்லை. எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்தல்…