சிறுகதை: டிடி @ டிமாண்ட் டிராப்ட் – நிகில் ரூபன்

சிறுகதை: டிடி @ டிமாண்ட் டிராப்ட் – நிகில் ரூபன்

  ” டேய் எந்திரிடா, எவ்வளவு நேரம் தான் தூங்குவ?, உங்க அப்பா வந்தா என்ன நடக்கும்னு தெரியும்ல, காலைலயே அவர்கிட்ட வாங்கிக் கட்டிக்காத” என்றாள் பாலாமணி. “அம்மா இன்னக்கி ஸ்கூல் லீவுதானமா, எப்ப எந்திரிச்சா என்ன?  ஸ்கூல் படிக்கிறப்பதான் உன்…