Posted inArticle
பள்ளிசெல்லா கற்றல் – ச.ரதிகா.
கொரானாத்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற முதன்மைச் செய்தி முக்கியத்துவம் அற்று போவதற்கு பல நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும்இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு இருக்கிற மாணவர்களை தேடி குறிவைத்தே பலர் தாக்குகிறார்கள். கொரானாவால் ஏற்படும் மரணங்களை மனிதர்களாக மதிக்காமல் வெற்று…
