கொள்ளை நோயும், முதலாளித்துவ தொற்றும் – ச.லெனின்

கொள்ளை நோயும், முதலாளித்துவ தொற்றும் – ச.லெனின்

இங்கிலாந்து  தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து எங்கெல்ஸ் விரிவாக ஆய்வு செய்திருந்தார். அங்குத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடிசைப் பகுதியில் அவ்வப்போது நோய்த் தொற்று பரவி வந்தது. அங்கிருந்த முதலாளிகள் தொற்று நோய்களின் தோற்றுவாய்களை அடைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய சில முன்முயற்சிகளை மேற்கொண்டனர் என்று "குடியிருப்புப்…