Posted inWeb Series
தொடர் 46: பொன்னரிசி – பூமணி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
தன் மொழியை நடையை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும், தான் உணர்வு பூர்வமாக எழுதவரும் விஷயங்கள் அவனுக்குள் அப்படியே இறங்க வேண்டும் என்பதில் சில திட்டவட்டமான கருத்துக்கள் பூமணியிடம் இருக்கின்றன. பொன்னரிசி பூமணி அம்மாவின் சாவுக்காக ரெண்டு மகன்களும் முற்றத்தில் காத்திருந்தார்கள். …