ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ஒரு நம்பிக்கையில் சிறகுகள் தன்னை யுணர்கையில் கலங்கள் கப்பல்களாகி கடல்கள் கால்வாய்களாகி சிறுவர்கள் கைகளில் காகிதங்கள் போராயுதங்களாகும் எனக்குக் கவிதைகளாகும் ஒரு நம்பிக்கையில் *********************************** வீடு இரவில் எப்போதும் எரியும் சோடியம் விளக்கு புணர்ச்சி காட்டும்   செருப்புகள் மிதந்து சென்ற…