Posted inCinema
குரியன் ஜவான் பாபு பரேஷான் – நெருப்பை மடியில் கட்டும் பெற்றோர்கள்
இரா. இரமணன். 2020இல் தயாரிக்கப்பட்டு 2021 ஏப்ரல் மாதம் வெளியான பஞ்சாபி படம். அவதார் சிங் இயக்கத்தில் அமன் சித்து உரையாடல்கள் எழுதியுள்ளார். கரம்ஜித் அன்மோல், ஏக்தா குலாட்டி, பியா ஷர்மா, லக்கி தலிவால், பிஹு ஷர்மா லவ் கில் ஆகியோர்…