Posted inBook Review
நூல் அறிமுகம்: இரவீந்திரநாத் தாகூரின் சதுரங்க (புதினம்) – ஆசிரியை உமா மகேஸ்வரி
இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய இந்த நாவல் ஆங்கில மொழியில் அசோக் மித்ர - வால் மொழியாக்கம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து தமிழில் இராம. திருநாவுக்கரசு மொழி பெயர்த்த இந்த சதுரங்க என்ற பெயருடைய புதினம் சாகித்திய…