Posted inBook Review
நூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…! – மோசஸ் பிரபு
கொராணா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பசியால் மரணிக்கிறார்கள், வேலையிழக்கிறார்கள், குழந்தையின் கண்ணெதிரே தாய் மடிவதும் தாயின் மடியில் உணவின்றி குழந்தை மரணிப்பதும் ஒவ்வொரு நாளாய் கொடுமைகள் நடக்கும் இந்த வேளையிலும் சில மத நம்பிக்கையாளர்கள்…