சிறு வயதில் இருந்தே குழந்தை களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக் கத்தை ஏற்படுத்த பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார். கலை இலக்கிய ஆர்வலர் சங்கம், பாரதி புத்தகாலயம் மற்றும் அருணா ஸ்டோர் இணைந்து…