ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. மேலும் மேலும் சாயலாம், சாயலாம். | சனிக்கோளின் சாய்மானம், அதன் துணைக்கோள்களால் ..புதிய ஆய்வு | பேரா. எஸ்.மோகனா

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. மேலும் மேலும் சாயலாம், சாயலாம். | சனிக்கோளின் சாய்மானம், அதன் துணைக்கோள்களால் ..புதிய ஆய்வு | பேரா. எஸ்.மோகனா

சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோளும், பெரிய ஒட்டியாண வளையம் உள்ள வாயுக்கோளுமான சனிகோளின் சாய்மானம் என்பது அதன் சந்திரன்களால் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும் என்று கணிப்பு. சனியின் சாய்வு.. துணைக்கோளால்.…