வில் ஸ்மித் (Will Smith) கிங் ரிச்சர்ட் (King Richard) - Venus Williams and Serena Williams

திரை விமர்சனம்: கிங் ரிச்சர்ட் (King Richard) – இரா. இரமணன்

  டென்னிஸ் வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்சின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் தன் மகள்களை எவ்வாறு பயிற்றுவித்தார், என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தனர் என்பதை விறுவிறுப்பாக சித்தரிக்கும் அமெரிக்க திரைப்படம். 2021இல் வெளிவந்து தற்போது ஓடிடி தளத்தில் பார்க்கலாம். கலிஃபோர்னியா…