அரசியல் பொருளாதாரமும், ஆன்மீக அரசியலும் – டி.கே.ரங்கராஜன்

அரசியல் பொருளாதாரமும், ஆன்மீக அரசியலும் – டி.கே.ரங்கராஜன்

1990களுக்கு பிறகு இந்திய அரசியல், பொருளாதாரத்தின்போக்கு வேறு திசையில் வேகமாகத் திரும்பியது. நவீன தாராளமயக் கொள்கையின்பாதகமான தாக்கம் அரசியலிலும், பொருளாதாரத்திலும் தெரியத் துவங்கியது. வெள்ளையனை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரம் சுயாதிபத்தியம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்கள் கேள்விக்குறியாகின. விவசாயம், தொழில்,…