Posted inArticle
சர்க்கரைப் பாய்ச்சலும் ஓய்ச்சலும் – இரா.இரமணன்
இனிப்பான உணவுப்பொருட்களை உண்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும் எனப் பல்லாண்டுகளாக பொது நம்பிக்கை ஒன்று உள்ளது. பல தலைமுறை பெற்றோர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் உண்மை இதற்கு மாறானது. அது தொடர்பான ஆய்வுகளைப் பார்ப்பதற்கு முன்…
