வாஸந்தி சிறுகதை “தொலைந்து போனவன்” வாசிப்பனுபவம் – உஷாதீபன்

வாஸந்தி சிறுகதை “தொலைந்து போனவன்” வாசிப்பனுபவம் – உஷாதீபன்

நூல்: வாஸந்தி சிறுகதைகள்  ஆசிரியர்: வாஸந்தி வெளியீடு: கவிதா பப்ளிகேஷன் விலை: ரூ.90 நா நம்ப மாட்டேன்…போலீஸ் என்ன வேணா சொல்லட்டும்…நக்சல்னா யாரு…? போராளிங்க.  அமைப்பை எதிர்க்கிறவங்க… அம்மா நிதானமாகச் சொன்னாள் – அப்ப நானும் நக்சல்காரிதான் இன்னிலேர்ந்து… -இப்படித்தான் முடிகிறது…