தங்கேஸ் கவிதைகள் – வறுமை

இல்லையென்று கை விரித்த பிறகு ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது எத்தனை துயரமானது ? ஒரு கண்ணில் கடவுளையும் மறுகண்ணில் தெரு நாயையும் ஒரு சேர தரிசிப்பதென்பது நூற்றாண்டுகளின்…

Read More