ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மிடறுகளின் இடைவெளியில் புத்தன் – கோ. பாரதிமோகன்

தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை ஹை கூ’ கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அதற்குமுன் அது, ‘ரெங்கா’ எனும் மரபுவடிவ…

Read More

தொடர் 5 : சிறப்புக் கவிதைகள் – கார்த்திக் திலகன்

1) நிழல் திருடன் மரத்தின் அடியில் நின்று அதன் நிழலுக்குள் கனிந்திருக்கும் குளுமையை திருடித்திருடி உடலெங்கும் பதுக்கிக் கொண்டிந்தேன் வெயில் நாய்கள் என்னைப் பார்த்து விட்டன நிழல்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் -மகளதிகாரம் – மரு.அ.சீனிவாசன்

மகளதிகாரம் எனும் சிறப்பு- மறை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க முடிந்தது மகள்களுக்கான எல்லா செயல்களையும் மின்னல் வேகத்தில் தானே நடத்துகிறோம். மகளின் மனதைப் பற்றிக்கொண்டு மகளோடு…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – புலி வேட்டை (சிறுகதை தொகுப்பு) – உஷா

களங்கள் பல, காட்சிகள் பல ஆனால் மனிதம் ஒன்றே 14 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு 1.கனவு ராஜ்யம் இந்த தொகுப்பில் முதல் கதையும் முதன்மையான கதையுமாகிறது. தன்…

Read More

சிறுகதை : சிறு தொடக்கமே சால வெற்றி – மு. வனிதா

என் பெயர் மு வனிதா. நான் கல்லூரியில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த தருணமது. 2020…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குருதட்சணை (நாவல்) – தருமர்

நாவலாசிரியர் ஜீவாவின் தலைப்புக்கள் இப்படித்தான் புதியவர்களுக்கு அது பக்திகரமாக தெரியும். “துர்கா மாதா” “ஈஸ்வரன்கள்” இப்போது, ”குருதட்சணை”. ஆனால் அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும் இப்பெயர்களின் ஆழம்…

Read More

இளையவன் சிவா கவிதை

ஆதிக்க மனதோடு அலையும் போர்க்கரங்களை ஏந்தும் அரசியலின் எண்ண ஓட்டங்களில் கருணையும் ஈரமும் கலந்தால் பதுங்கு குழிகளும் பாயும் ஏவுகணைகளும் பயனிலாது போகலாம் பால்ருசி மாறாப் பிள்ளைகளும்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பூனாச்சி – செ.புனிதஜோதி

காலச்சுவடின் வெளியீடாய் வந்திருக்கும் பூனாச்சி நாவல் அற்புதமான கதையமைப்பைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் ஆட்டின் வழியாக அசுர வாழ்க்கையைப் பகிர்ந்துள்ளார். பசி பாடுகளுக்கிடையே அன்பை…

Read More

தங்கேஸ் கவிதைகள் – வறுமை

இல்லையென்று கை விரித்த பிறகு ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது எத்தனை துயரமானது ? ஒரு கண்ணில் கடவுளையும் மறுகண்ணில் தெரு நாயையும் ஒரு சேர தரிசிப்பதென்பது நூற்றாண்டுகளின்…

Read More