நூல் அறிமுகம்: எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

ஆரியர்களே இந்தியக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் என்றும் அதுவே சிறந்த கலாச்சாரமென, வரலாற்றை திருத்தி எழுதத் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.  ஆரியர்கள் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  வளர்ச்சியடைந்த  ஒரு மக்கள் பிரிவினர்  இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் என்பதனை…