Posted inBook Review
வேப்பங்கிணற்றில் ஊற்றெடுக்கும் மனிதவாழ்வு – ஜனநேசன்
சுந்தரராமசாமி எழுதிய புளியமரத்தின் கதையை நாம் வாசித்திருக்கிறோம். அந்நாவலில் நாகர்கோவில் பகுதியில் ஒரு புளியமரத்தை மைய்யமாக வைத்து அம்மரத்தைச் சுற்றி நிகழும் மக்களின் வாழ்வியல் மாற்றங்களை கவித்துவமாகச் சொல்லி இருப்பார். இது போலவே தேனிநகரை ஒட்டி கிழக்கே மலைக்கரட்டோர வனச்சாலைப் பகுதியில்…