ஒலி வடிவத்தில் புத்தகங்கள், வாசிப்பை பரவலாக்கும் | பேசும் புத்தகம் நிகழ்வில் இயக்குநர் ராஜூ முருகன்

ஒலி வடிவத்தில் புத்தகங்கள், வாசிப்பை பரவலாக்கும் | பேசும் புத்தகம் நிகழ்வில் இயக்குநர் ராஜூ முருகன்

இயல் குரல் கொடை அமைப்பும், பாரதி புத்தகாலயம் பதிப்பகமும் இணைந்து ‘பேசும் புத்தகம்’ போட்டியை நடத்தியது. அதில் பங்கேற்ற தன்னார்வளர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகனின் உரை..

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *