Posted inBook Review
நூல் அறிமுகம்: மலைப்” பூ” தந்த மலைப்பு – இயக்குனர் அகத்தியன்
நூல்: மலைப் பூ (சிறார் நாவல்) நூலாசிரியர்: விழியன் வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. விலை: ரூபாய் 95/- புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/malai-poo-by-vizhiyan/ சில நாட்களுக்குமுன் நள்ளிரவில் தூக்கம் கலைந்தது. படுக்கையில் பக்கத்தில் விழித்துக்கொண்டிருந்தது முகநூல் நண்பர் குழந்தை…