அன்புடன்  ஐ.மா.பா.- என்.ராமகிருஷ்ணன் | மதிப்புரை S.பாலகிருஷ்ணன்

அன்புடன்  ஐ.மா.பா.- என்.ராமகிருஷ்ணன் | மதிப்புரை S.பாலகிருஷ்ணன்

ஐ.மா.பா என்றும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த சுதந்திர போராட்ட வீரர் மாயாண்டி பாரதி. அவருடைய காலம்1917-2015, தன் 14 வயதில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தன் சகோதரன் பங்குபெற்ற வீடு திரும்பும் பொழுது தந்தை கடுமையாக அடித்தார். அதன்மூலம் ஈர்ப்பு கொண்டு…