இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத்…