Posted inArticle
தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் முயற்சி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)
மிகவும் சிதைக்கப்பட்டு நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதிநாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தொழிலாளர் நலச் சட்டங்கள், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான கடும் தாக்குதலாகும். சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்ட, தொழில் உறவுகள் சட்டம், பணியிடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள்…