Posted inPoetry
மொழிபெயர்ப்பு கவிதைகள்: நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் – ஹிந்தியில் : மனிஷா துபே ” முக்தா” | தமிழில் : வசந்ததீபன்
நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் ________________________________________ நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் ஏனென்றால் நான் காதல் கல்யாணம் செய்தேன்... என் விருப்பத்தோடு பையனைக் தேர்ந்தெடுத்தேன் இதனால் வேறுபாடு ஏற்படவில்லை என்று கல்யாணம் வீட்டிலுள்ளவர்களின் ஆசைப்படியே நடந்தது. நான் கெட்டவள்..…