கவிதைச் சந்நதம் 3 (இந்திரஜாலம்) – நா வே அருள்

கவிதைச் சந்நதம் 3 (இந்திரஜாலம்) – நா வே அருள்

கொரானாவுக்கு முன் ஒரு சந்திப்பு - இந்திரன் உலகிலேயே மிகப் பழைய விஷயம் காதல்.  ஆனால் உலகிலேயே மிகப் புதிய புதிய வழிகளைப் பயன்படுத்துவதும் காதல்.  அதன் சக்தி குதிரை சக்திகளைக் (Horse power) கூட குப்புற விழவைக்கும்.  அதனால்தான் காதல்…