Posted inPoetry
இருப்பது ஒரு மனம்..!! – ஜெயஸ்ரீ
இருப்பது ஒரு மனம்..!! ஒரு உடல் ஓராயிரம் எண்ணங்கள் நல்லன பல தீயன சில அவை செயல்களாவது நம் வசம் இருப்பது ஒரு மனம்.. நல்லோர் ஒரு புறம் தீயோர் ஒரு புறம் இவ்விருவரும் ஓரே புறம் எரிகாட்டில் அக்கினி வசம்…

