Posted inArticle
சந்தேகம் – அது அறிவியலுக்கு மிகவும் அவசியம்: ஜிம் அல்-கலிலி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
வழக்கமான ட்விட்டர் பயனராக, இணையத்தில் என்னைப் பின்தொடரும் நபர்களையும், நிறுவனங்களையும் நான் மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறேன். அதுவே எனக்குப் பிரச்சினையாகவும் இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள நமது கருத்துக்களுடன் ஒத்துப்போவதற்கும், அதன் உள்ளடக்கத்துடன் ஒன்றிப் போவதற்கும், அவற்றை அப்படியே…