‘உம்மத்’ – முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகும் தொடரும் ஈழத் தமிழர்களின் அவலங்களைச் சித்தரிக்கும் ஸர்மிளா ஸெய்யத்தின் நாவல் ஈழ விடுதலைக்காக நடந்த நீண்ட நெடிய போர் சொல்லில் அடங்கா அழிவில் முடிந்தது. விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) சரணடைந்த பின்னரும் ஈவிரக்கமின்றி இயக்கத்தினரையும்,…
உயிர்த் தேன் -தி.ஜானகிராமன் -காலச்சுவடு பதிப்பகம் 1967இல் வெளியிடப்பட்ட புதினம். கதை மயிலாடுதுறை அருகிலிலுள்ள ஆறுகட்டி எனும் கிராமத்தில் நடைபெறுகிறது. பட்டிணத்தில் 10 இலட்சம் வரை வியாபாரத்தில் சம்பாதித்த பூவராகன் என்பவர் அந்த வாழ்க்கையில் விரக்தியுற்று தன் சொந்த ஊருக்கே திரும்பி வருகிறார். அவருடைய மாமன் மகன் நரசிம்மன் அவர்…