புத்தக அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “நிமித்தம்” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “நிமித்தம்” – தமிழ்மதி

தேவராஜ் எனும் சிறுவனுக்கு தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது. அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம். தன்னை சரிவர புரிந்து…