Posted inBook Review
நூல் அறிமுகம்: சமர் யாஸ்பெக்கின் *பயணம்* (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி) – டாக்டர் இடங்கர் பாவலன்
நூல்: பயணம் - சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி ஆசிரியர்: சமர் யாஸ்பெக் விலை: ₹380.00 INR*· பதிப்பகம்: எதிர் வெளியீடு இப்புத்தகத்தை வாசிக்கையில் ஆழ்மனத்திற்குள் பிராண்டிக் கொண்டிருந்த ஒரே விஷயம், நாம் படிப்பதற்கே இவ்வளவு அச்சப்படுவதாய் இருக்கிறதே, இதை களத்தில்…