Posted inPoetry
கவிதை: அதிகாரச் சிலுவை.. — இரா. தங்கப்பாண்டியன்
அதிகாரச் சிலுவை.. **************************** அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஏதாவது நடக்கும் என்ற கடைசி நம்பிக்கையின் வேர் அறுந்து போனது. எதிர்காலம் கண்முன் நிழல்கட்டி நிற்கிறது. படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள்.... மணமுடிக்கக் காத்திருக்கும் பிள்ளைகள்..... வயதான பெற்றோர்.... நம் கையை எதிர்பார்த்து நிற்கும்…